1 ரூபா போதுங்க, பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ல தனியா உக்காந்துட்டு இருந்தேன்-யோகி பாபு!

0
2361
yogi babu

தமிழ் சினிமாவில் யோகி படத்தில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. லொள்ளு சபாவில் நடைத்தப்பின் பல படங்களில் நடித்து வருகிறார். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்தப்பின் தற்போது தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளார்.