40 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சேரன் பட நடிகை விமலா ராமன்.!

0
14555
vimala-raman
- Advertisement -

கடந்த 2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘பொய்’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன்.அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் தேடிய சீதை‘ என்ற படத்தில் சேரன் ஜோடியாக நடித்திருந்தார். 

-விளம்பரம்-

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார் விமலா ராமன்.

இதையும் பாருங்க : நிறைவடைய போகும் பிக் பாஸ் நிகழ்ச்சி.! விஜய் டிவி களமிறக்கிய புதிய தொடர்.!

- Advertisement -

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம்ஆஸ்திரேலியாவில் தான். மேலும், 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு பரிசையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

This image has an empty alt attribute; its file name is vimala-raman-7-829x1024.jpg

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். படங்களில் குடும்பபாங்காக நடித்தாலும் சமூக வளைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement