பொதுவான நிஜ வாழ்க்கையில் நடக்கும் காதலின் நிலை குறித்து அழகாக கூறி இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்தினை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார்.
ஆனால் இந்த படத்தில் 4 ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். முதல் பாகத்தில் சிம்பு தவறவிட்ட தன் காதலி ஜெஸ்சியை, மீண்டும் 7 ஆண்டுகள் கழித்து தேடிச்சென்று சந்திப்பது தான் கதை. இந்த கேரக்டரில் முதலில் சிம்பு நடிக்க இருந்தார். ஆனால் தற்போது சிம்புவிற்கு பதில் 'கார்த்திக்' கேரக்டரில் மாதவன் நடிக்க உள்ளார். இந்த செய்தியை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.சினிமாReading time · 1 min





