விக்ரம் நடிச்சதுல அவருக்கு பிடிக்காத ஒரே படம் இதுதானாம் ! என்ன படம் தெரியுமா ?

0
1357

தேசிய விருது பெற்ற நடிகர் சியன் விக்ரம் 1990 இல் என் காதல் கண்மணி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இவருக்கு நீண்ட ஆண்டிற்கு பிறகு வெற்றிப்படமாக அமைந்தது 1999 இல் வெளியான சேது படம்2 தான்.

vinnukum manukum

அந்த பாடத்திற்கு பின்னர் பல வெற்றி படங்களையும் தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம். தான் நடிக்கும் எந்த ஒரு கடப்பதிரமானாலும் அதற்க்காக தன் உயிரையும் கொடுத்து நடிப்பார். இவரின் ஒரு சில படங்களான அருள்,சாமுராய்,கிங் போன்ற படங்கள் இவர்க்கு தொடர்ந்து தோல்விப்படகவே அமைந்தது. ஆனால் இவர் 2001 இல் நடித்த தேவயானியுடன் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான் தனது சினிமா வாழ்க்கையில் பிடிக்காத படம் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை தேவயானி கணவர் ராஜ்குமார் இயக்கிய படம் இவரது சினிமா வாழ்க்கையில் மாபெரும் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.