ஆட்டத்தை ஏன் நிறுத்தல..!நடுவருடன் வாக்கு வாதம் செய்த கோலி..!வீடியோ

0
522
koli

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

இந்த தொடரின் டி20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.பின்னர் மழையின் காரணமாக போட்டி கைவிடபட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டியின் 18 ஓவரின் 2 வது பந்தின் போதே மழை குறுகிட்ட நிலையில், போட்டி நடுவர் போட்டியை நிறுத்தமால் தொடர்ந்து விளையாட அறிவுறுத்தியதால் கடுப்பான இந்திய கேப்டன் விராட் கோலி. தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement