Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2022.12.22பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எப்படி இருக்கிறது விஷால் நடித்து இருக்கும் 'லத்தி' - முழு விமர்சனம் இதோ.

M
எழுதியவர்Manikandan22 டிசம்பர், 2022 அன்று 04:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பலம் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பது தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஏ. வினோத் இயக்கத்தில் நடிகர் விஷால் வெளியாகும் திரைப்படம் "லத்தி சார்ஜ்". இப்படத்தை ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில் இப்படத்திற்க்கான ஆவல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருந்தது. தற்போது "லத்தி சார்ஜ்" படம் வெளியாகிய நிலையில் இப்படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த்தா? இல்லையா? என்பதை நாம் காணலாம்.

எப்படி இருக்கிறது விஷால் நடித்து இருக்கும் 'லத்தி' - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம் :

படத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் இரவு ஒருவன் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்திகிறான் என்று பெண் ஒருவர் விஷாலிடம் புகார் அளிக்கிறார். இதனால் அந்த பையனிடம் விசாரித்து எச்சரிக்கிறார் விஷால். இந்நிலையில் மறுநாள் அந்த பெண் கொடூரமாக முறையில் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதற்க்கு பிறகு அந்த பெண்ணை காதலிக்க வற்புறுத்திய பையனை விசாரணை செய்கின்றனர். இந்த நிலையில் அவன் தான் செய்யவில்லை என்றதும் விஷால் அவனை அடித்து உதைக்கிறார்.

இந்த நிலையில் அந்த பெண் வாக்குமூலம் கொடுத்து விட்டு இறந்து விடுகிறாள், ஆனால் அவர் சொன்ன அடையாளங்கள் அந்த பையனுடன் ஒத்து போகாத'காரணத்தினால் தவறு செய்ததாக விஷாலை 1 வருடம் பனி நீக்கம் செய்கிறார்கள். ஆனால் டிஜிபி பிரபுவின் சிவாரிசு பேரில் 6 மாதங்களிலேயே மீண்டும் காவல் பணிக்கு திருப்புகிறார். இந்த நிலையில் டிஜிபியின் மகளை அங்கு இருக்கும் பிரபல தாதா மகன் வெள்ளை தகாதவாறு நடந்து கொள்கிறார்.

எப்படி இருக்கிறது விஷால் நடித்து இருக்கும் 'லத்தி' - முழு விமர்சனம் இதோ.

இதற்கு பிறகு பிரபுவுடன் அவரது மகள் சொல்லியும் அவரால் எதுவும் செய்ய முடியாவில்லை இதனால் தாதாவின் மகன் வெள்ளையை எப்படியாவது அடித்து காலை உடைக்க வேண்டும் என்று வெள்ளையை யாரும் இல்லாத இடத்திற்கு கடத்தி லத்தி ஸ்பெசலிஸ்டான விஷாலை கொண்டு அடித்து உதைக்கிறார். என்னதான் முகத்தில் மறைத்து அடித்தாலும் விஷுலின் முகத்தை வெள்ளை பார்த்து விடுகிறார். இதற்கு பிறகு விஷால் குடும்பத்தை தேடி வெள்ளை என்ற பெரிய தாதாவின் மகனிடம் இருந்து சாதாரண கான்ஸ்டபிளான விஷால் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

விஷால் படம் என்று வைத்துக்கொண்டால் ஆக்ஷன் அதிகமாக காணப்படும் அது இப்படத்தில் உள்ளது. முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதி ஆக்ஷன் கட்சிகளின் மூலம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர் ஏ.வினோத் குமார். நடிகர் விஷானின் நடிப்பு நன்றாக இருந்தாலும் பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. கதாநாயகியான சுனைனா மற்றும் பிரபு, மற்றும் சக நடிகர்கள் தங்களுடன் கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கின்றனர். இப்படத்தில் வில்லனாக நடித்தவரின் நடிப்பு சுமார் தான். இசையமைப்பாளர் யுவன் சங்கரின் இசை எடுபடவில்லை, ஆனால் பின்னணி இசை பிரமாதம். மேலும் படத்தின் ஒளிப்பதிவில் பாலசுப்ரமணியம் அத்தியுள்ளார்.

எப்படி இருக்கிறது விஷால் நடித்து இருக்கும் 'லத்தி' - முழு விமர்சனம் இதோ.

நிறைகள் :

விஷனின் நடிப்பு பிரமாதம்.

ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருந்தது.

ஒளிப்பதிவில் மிரட்டியுள்ளனர்.

குறைகள் :

அதிக லாஜிக் மிஸ்டேக்குகள்.

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை

மொத்தத்தில் லத்தி - தத்தி

தலைப்புகள்
#லத்தி சார்ஜ்#விஷால்#பட விமர்சனம்#Vishal#laththi charge#movie reviews
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement