அஜித்தின் வாலி, வரலாறு படங்கள் பிரச்சனைதான் ! விஷால் விமர்சனம் ?

0
2322

நடிகர் சங்கத்தின் தேர்தலில் நின்று விஷால் கூட்டணி வெற்றி பெற்றது போல தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் நின்று வெற்றி பெற்று தலைவராகிவிட்டார் விஷால். தற்போது சங்கத்தின் பிரச்சனைகளில் பிஸியாக இருக்கும் விஷால், முக்கிய பிச்சனைகளை தீர்த்தது வைக்க போராடி வருகிறார்.
vishalமுக்கியமாக திருட்டு தனமாக வெளியிடப்படும் புதிய படங்களின் வருமான இழப்பு போன்றவற்றை களைய முயற்சி செய்து வருகிறார்.

சமீபத்தில் ‘காத்திருப்போர் பட்டியல்’ , என்ற படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் பங்கேற்று பல முக்கிய விஷயங்களை பேசினார் விஷால். அவர் பேசியதாவது,

- Advertisement -

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நீங்கள் எதிர் பார்க்கும் முக்கிய பிரச்சனை தீர்க்கப்படும். இப்போதெல்லாம் நல்ல படங்கள் கூட சில காரணங்களால் சரியாக ஓடுவதில்லை, அந்த பிரச்சனையை தீர்த்த உடன் அது போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
ajith இப்போதெல்லாம் கிட்டத்தட்ட அனைத்து படங்களும் பிரச்சனைகள் தாண்டி தான் திரைக்கு வருக்கின்றன. சொல்லப்போனால் அஜீத்தின் வாலி முக்கியமாக வரலாறு போன்ற படங்கள் பல பிரச்சனைகள் தாண்டி தான் ரிலீஸ் ஆனது. அதனால் படத்திற்கு வரும் பிரச்சனைகள் பற்றி கவலை படாதீர்கள் அவை தீர்த்து வைக்கப்படும் என நம்பிக்கை கொடுத்தார் விஷால்.

Advertisement