முதன் முறையாக தனது மகனை வெளியுலகிற்கு காட்டிய விஷ்ணு விஷால்.! அவரே பதிவிட்ட புகைப்படம்.!

0
917
Vishnuvisal
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்டது.

-விளம்பரம்-
Vishnu-vishal

தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறார். இதற்கிடையே, விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரைக் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். கல்லூரியில் தனக்கு ஜூனியரான ரஜினி நடராஜை 4 வருடங்கள் காதலித்து கரம்பிடித்தார்.

இதையும் படியுங்க : சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட விஜயகாந்த்.! என்ன படம் தெரியுமா.

- Advertisement -

இவர்களுக்கு சமீபத்தில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால்தெரிவித்திருந்தார். இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

View this post on Instagram

Life Moments 🙂 #Aryan #Bambi

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யபோவதாக அறிவித்தாலும் தனது மகனை பாசமாக பார்த்துக்கொள்கிறார் விஷ்ணு விஷால். ஆர்யன் தற்போது விஷ்ணு விஷால் மனைவியுடன் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் தனது மகனை சந்திக்க நேரில் சென்றுள்ளார் விஷ்ணு விஷால். அப்போது வீடியோ கால் மூலம் தனது மகனை யாருக்கோ காண்பித்தார் விஷ்ணு விஷால்.

-விளம்பரம்-

Advertisement