புதிய கெட்டப்பில் தன் மகளின் பள்ளிக்கு வந்த அஜித் ! வைரலாகும் புகைப்படங்கள்

0
1172
thala-ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டனியில் அஜித்தின் 58 வது படமான விசுவாசம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ajith

Actor6ajith - Copy

- Advertisement -

Ajith-actor - Copy

Ajith-kumar - Copy

பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அல்டிமேட் ஸ்டார் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனுஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வர்.

சமீபத்தில் நடந்த தனது மகளின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் நடித்து கொண்டிருக்கும் விசுவாசம் பட கெட்டபில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. என்னதான் அல்டிமேட் ஸ்டார் ஆனாலும் தனது பிள்ளைகளுக்கு அல்டிமேட் அப்பாவாக விளங்கி வருகிறார் அஜித் அவர்கள்.

Advertisement