காளியை தாக்கும் தூக்கு துறை?..! இணையத்தில் வைரலாகும் பன்ச் வீடியோ..!

0
1029
Petta-vs-viswasam

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று (டிசம்பர் 30) மதியம் 1.30 மணிக்கு வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிரிப்புடன் வெளியான இந்த டீஸர் பெரும் வரவேற்ப்பையும் பெற்று வருகிறது.

வரும் ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் பேட்ட படத்தின் டிரைலரும் வெளியாகி இருந்தது. அதன் இறுதியில் ராஜின் பேசும் வசனம் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

- Advertisement -

ஆனால்,விஸ்வாசம் பட ட்ரைலரில்
ஒத்தைக்கு  ஒத்தை வாடா என யாரை அழைக்கிறார் அஜித்? ஏரியா இல்ல மூச்ச கூட வாங்க முடியாது? போன்ற வசனங்கள் மூலம் கத்தியை சுழற்றுகிறார் அஜித். அது யாருக்கானது என்பது தான் தற்போது இங்கு விவாதப் பொருளாயாகியுள்ளது. இந்த இரு ட்ரைலர்களையும் இணைத்து சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Advertisement