கௌதம் மேனன் வெளியிட்ட ‘விஸ்வாசம்’Common Dp.! எத்தனை அஜித் ரசிகர்கள் வைக்கப்போறிங்க.!

0
1608
Viswasam
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் காமன் Dp தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

-விளம்பரம்-

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், யோகி பாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். தேனி மற்றும் மும்பை பகுதிகளில் நடக்கும் காட்சிகளை வைத்து முழுக்க முழுக்க பேமிலி சென்டிமென்ட் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இதையும் பாருங்க : விஸ்வாசம் படத்திற்கு நீளமான போஸ்டர் ஒட்டி மாஸ் காட்டிய ரசிகர்கள்.! 

- Advertisement -

விஸ்வாசம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் இந்த படத்திற்கான Common Dp தற்போது வெளியாகியுள்ளது. இதை அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கிய கௌதம் மேனனும், அந்த படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜயையும் வெளியிட்டனர்.

இதுவரை வந்த அஜித்தின் எந்த படத்திற்கும் இப்படி ஒரு விடயத்தை அஜித் ரசிகர்கள் கண்டதே இல்லை. ஏற்கனவே விஸ்வாசம் சமூக வலைத்தளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து. தற்போது இந்த Common Dp ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பை பெருகிறது என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-
Advertisement