200 கோடி கிளப்பில் இணைந்த விவேகம் – கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

0
1035
Ajith
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான விவேகம் படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் திரை அரங்குகளில் இந்த படத்திற்கான கூட்டம் குறையவில்லை என்பதே உண்மை. தமிழ் சினிமா விமர்சகர்கள், யூடியூப் விமர்சகராகள் இப்படி பலரும் இந்த படத்திற்கு குறைவான ரேடிங்கையே கொடுத்தனர்.

Ajithகுறிப்பாக தமிழ் டாக்கீஸ் மாறன் இந்த படம் குறித்து செய்த விமர்சனம், அஜித் ரசிகர்களை காயப்படுத்தியது. இப்படி பல விமர்சனங்களுக்கு மிதியில் விவேகம் படத்தின் வசூல் தற்போது 200 கோடியை தாண்டியுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisement