முன்னாள் காதலர்களுடன் ஐஸ்வர்யா ராய்.! மோசமான புகைப்படத்தை பதிவிட்ட விவேக் ஓபராய்.!

0
1555
Vivek-Oberai
- Advertisement -

இந்தி சினிமா துறையில் நட்சத்திர தம்பதியர்களாக இருந்து வருகின்றனர் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதியினர். ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் போன்றவர்களை காதலித்து பிரிந்து விட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலர் நடிகர் விவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராயின் மோசமான மீம் ஒன்றை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

-விளம்பரம்-
https://twitter.com/vivekoberoi/status/1130380916142907392

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவு வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு இணைதளத்திலும், தொலைக்காட்சிகளிலும் தங்களது ஆய்வில் வெளியான கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், கடந்த 7 ஆண்டுகளாக வெளியான தொலைக்காட்சியின் அணைத்து தேர்தல் கணிப்புகளும் தவறாகவே கணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க : விஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும்.! எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான பதில்.! 

- Advertisement -

அதனை குறிப்பிடும் வகையில் சமூக வளைத்தளத்தில் ஒரு மீம் வைரலாக பரவி வருகிறது .அதில் ஐஸ்வர்யா ராய் முன்னாள் காதலர்களான விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் இருக்கும் புகைப்படமும் ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷக் பச்சனின் புகைப்படமும் இருக்கிறது.

இந்த மீமை நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த மீமை கண்ட பலரும் திருமணமான ஐஸ்வர்யா ராயை இப்படி கேவலப்படுத்துவதா என்று விவேக் ஓபராயை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement