தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையான எத்தனையோயோ கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி அவர் தனது நிஜ வாழ்க்கையிலும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.சமூகத்தில் இவ்வளவு நல்ல பெயர் கொண்ட விவேக் ஸீப்பதில் கோடை விடுமுறைக்கு சிறுவர்களுக்கு அளித்த ஒரு அறிவுரையால் அணைத்து மாணவிகள் மத்தியில் ஒரு தவறான பிம்பத்தை பெற்றுள்ளார் என்பது சற்று வேதனையான விஷயமாக இருந்து வருகிறது.

Advertisement

தற்போது தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் எலாம் முடிந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இத்தனைநாள் இந்த கோடை விடுமுறையை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ள விவேக் அவர்கள் தந்து ட்விட்டர் பக்கத்தில் மாணவகர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார் அதில் “அன்புக்குரிய மாணவர்களே,கோடை விடுமுறை வந்துவிட்டது அதனை அனுபவியுங்கள். மேலும் கோடை வந்துவிட்டதால் அதிகம் தண்ணீர் குடியுங்கள். மாணவிகள் அனைவரும் தங்களின் அம்மாக்களுக்கு சமயலறையில் உதவியாக இருந்து சமையல் கற்றுக்கொள்ளுங்கள். மாணவர்கள் அனைவரும் தங்களுது அப்பாக்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவர் எப்படி வேலை செய்கிறார்கள் என்று கற்றுக் கொள்ளுங்கள் ” ட்வீட் செய்துள்ளார்.

இந்த டீவீட்டை பார்த்த ஒரு சில மாணவர்கள் விவேக்கின் இந்த அறிவுரைக்கு நன்றி தெரிவித்தாலும், ஒரு சில மாணவிகள் “பெண்கள் என்றால் அடுப்படியில் தான் இருக்க வேண்டுமா, அவர்கள் மட்டும் தான் சமையல் கற்றுக் கொள்ள வேண்டுமா. உங்களை பற்றி என்னவோ நினைத்திருந்தோம் ஆனால் நீங்கள் இப்படி கூறுவீர்கள் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை “என்று விவேக்கிற்கு ரீடிவீட் செய்துள்ளனர்

Advertisement

Advertisement

மாணவ செல்வங்களே !! பெண் என்பவள் திருமணம் முடிந்து இன்னொரு வீட்டுக்கு செல்பவர். எனவே அவர்களது புகுந்த வீட்டில் உள்ள நபர்கள் அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது அவர் நல்ல குடும்ப தலைவியாக பொறுப்புடன் குடுமபத்தை கவனித்து கொள்வார்களா என்பதைத்தான். அதனால் அவர்கள் தங்களின் அம்மவிடம் சென்று சாமையல் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் தான்.இதில் விவேக் சொன்ன கருத்தில் ஏதும் இருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள் மக்களே.

Advertisement