ஒரு பிட்டு படம் நடி வேற லெவல் போய்டுவ, அதுவும் உன்னோட அந்த’ படு ஆபாசமாக கமன்ட் செய்தவருக்கு Vj பார்வதி கொடுத்த பதிலடி.

0
963
parvathy
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

-விளம்பரம்-

பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இதையும் பாருங்க : வீரம் படத்தில் நடித்த சிறுமிய இது ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

பார்வதியும் கேலிகளும் :

அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். ” உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை” என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.

பார்வதி பதிவிட்ட புகைப்படம் :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி சமீபத்தில் படு கிளாமர் உடையில் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு இன்ஸ்டாவாசி ஒருவர் ‘ ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேற லெவல்ல போயிருவ, என்று கூறியதோடு சில மோசமான கமெண்டையும் செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பார்வதி, மூடிட்டு கிளம்பு, எங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. வந்துட்டாங்க அட்வைஸ் பண்ண. முதல்ல பொண்களுக்கு மரியாத கொடு. நண்பர்களே இவன் ஒரு விசயமத்தன்மையான நபர், கவனிச்சுவிடுங்க என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

பப்பில் வீடியோ வெளியிட்ட பார்வதி :

சமீபத்தில் கூட இவர் Pub ஒன்றில் நடமானடிய வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு பல விதமான கமெண்டுகள் குவிந்த நிலையில் நெட்டிசன் ஒருவர், நான் என்னமோ நீங்க நல்லா பேசுறீங்க நல்லா ஆங்கரிங் பண்றீங்க நல்ல பொன்னுன்னு நெனச்சேன் ஆனா இப்படி டான்ஸ் பார்லர் போய் குடிச்சுட்டு டான்ஸ் ஆடுறீங்க அதனால நீங்களும் எல்லாம் மாடர்ன் பொண்ணுங்க மாதிரி ஆகிட்டீங்க என்று கமன்ட் செய்து இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-306-582x1024.jpg

பார்வதி கொடுத்த பதிலடி :

இதற்கு பதில் அளித்த பார்வதி, இசையும் நடனமும் சுதந்திரத்தின் வெளிப்பாடு தான் வேலை செய்கிறேன் அதன் மூலம் வரும் அழுத்தத்தை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளியேறுகிறேன் இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது ஏனென்றால் நான் சட்டப்படி அதற்கு தகுதியானவர் சமூக பார்வையை பற்றி எனக்கு கவலை கிடையாது என்னுடைய சந்தோசம் தான் எனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.

Advertisement