நீச்சல் குளத்தில் அமலா பாலுடன் போஸ் கொடுத்த ரம்யா.! இவங்களையும் கெடுத்துட்டாங்களா.!

0
8352
ramya

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா, தற்போது சினிமாவிலும் அசத்தி வருகிறார். நடிகை அமலா பால் தற்போது ஆடை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை அமலா பால்அரை குறை ஆடையுடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் இருந்தார் அமலா பால். 

இதையும் பாருங்க : எல்லாம் பணத்திமிரு.! மனைவி பதிவிட்ட பதிவால் அட்லீயை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! 

சமீபத்தில் ஆடை படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் அமலா பால் ஆடை குறித்த சர்ச்சையான விஷங்களை பேசியுள்ளார் மேலும், இந்த படத்தில் நடித்துள்ள ரம்யா, அமலா பாலுடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளதை கண்டு ரசிகர்கள் ஷாக்கடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை அமலா பாலுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் ரம்யாவையும் இப்படி கெடுத்து விட்டிர்களா என்று அமலா பாலை கிண்டல் செய்து வருகின்றனர்.