கணவனுடன் நிவேதா பெத்துராஜ் முத்தக் காட்சி ! கடுப்பில் மனைவி அஞ்சனா போட்ட ட்வீட் ?

0
8727
anjana
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி பட டீசர் வெளியானது. பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜெய், ஷ்யாம், சிவா, கயல் சந்திரன், சத்யராஜ், நிவேதா பெதுராஜ், ரெஜினா, சஞ்சிதா செட்டி ஆகிய பலர் நடித்துள்ளனர்.
anjana-santhiran
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசர் படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ஒரே பார்ட்டியாக தான் இருந்தது. இதில், கயல் சந்திரனும் நிவேதா பெதுராஜூம் ஒரு ஹாட் சீனில் கிஸ் அடிப்பது போல இருக்கும்.

இதனை பார்த்து, ரசிகர்கள் பலர் உங்களுக்கு சக்களத்தி வந்துட்டார்கள் போல, என் கயல் சந்திரன் மனைவி வீ.ஜே அஞ்சா ரங்கனிடம் ட்விட்டரில் கேட்டனர். உடனடியாக ரியாக்ட் செய்த அஞ்சனா,

- Advertisement -

இதையும் படிங்க: சமந்தாவின் அந்த புகைப்படம் லீக் ஆனதால் போலீசில் புகார் ! புகைப்படம் உள்ளே !

ஆமா பாத்தேன், கவனிச்சேன் இருக்கட்டும். அவ்ளோலாம் வொர்த் இல்ல, என் புருசனுக்கு நடிக்க மட்டும் தான் தெரியும். பாவம் என் புருஷன் பச்ச புள்ள. இதனை பார்த்த ரசிகர்கள், நிவேதா பெதுராஜை டேக் செய்து, ‘நீங்கள் வொர்த் இல்லையாமா’ என சொல்கின்றனர்

உடனே, பகீர் ஆன அஞ்சனா யோவ், ‘சக்களத்தி வச்சுக்ர அளவுக்கு வொர்த் இல்லன்னு சொன்னது என்னோட புருஷன் சொன்னேன் யா’.

என டைவ் அடிக்கிறார்.

Advertisement