இதையும் படிங்க: கணவனுடன் நிவேதா பெத்துராஜ் முத்தக் காட்சி ! கடுப்பில் மனைவி அஞ்சனா போட்ட ட்வீட் ?
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா, தற்போது தெலுங்கில் ராம் சரணுடன் ரங்கஸ்தலம் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சில போட்டோக்கள் கடந்த சில நாட்களாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கிக் வைரல் ஆகி வந்தது. இதில், சமந்தா மாடு மேய்ப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த படக்குழு, தங்களுக்கு தெரியாமல் யாரோ சிலர் இந்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுவிட்டனர் என சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர்.




