- Advertisement -
தீபாவளி மற்றும் பொங்கள் போன்ற பண்டிகை காலங்களில் வருவது பெரிய பட்ஜெட் படங்களின் வாடிக்கை தான். அதே போல் தான் தளப்தி விஜயின் பைரவா படம் இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கல் அன்று வெளியானது.
தற்போது தீபாவளி அன்று ‘மெர்சல்‘ வெளியாகவுள்ளது. ஆனால், படங்களுக்கு தமிழக அரசு சார்பில் விதிக்கப்படும் 10% கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் படங்களை வெளியிட தடை செய்து போராட்டம் நடத்தி வருகிறது.
-விளம்பரம்-
இதையும் படிங்க: தீபாவளி அன்று மெர்சலுடன் துணிந்து மோதும் படங்கள் .!
- Advertisement -
இதற்க்காக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தான் நடித்து வந்த சண்டக்கோழி-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலையையும் நிருத்தி வைத்து மெர்சல் போன்ற தீபாவளி படங்கள் வெளியாவதற்குள் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவினை எட்ட வேண்டும் என முயற்சித்து வருகிறார்.
Advertisement