இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட 5 டீஸர் எது தெரியுமா! மெர்சலுக்கு எந்த இடம்?

0
2488
mersal
- Advertisement -

அந்த காலத்தை விட தற்போதிய பட ப்ரோமொசன் எல்லாம் மூற்றிலும் வித்யாசமக இருக்கிறது. முதலில் எல்லாம், பாடல் சீ.டி வெளியிடுவது, ட்ரெய்லரை டீவியில் மொத்தமாக போடுவது, நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுப்பது எனத் தான் இருந்ததது.
mersalஆனால், தற்போதயை காலம் வேறு, மக்களின் கண் எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லம் விளம்பரம். ரஜினி ,விஜய், அஜித் போன்ற முன்னனி வீரர்களின் படங்களை தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் முக்கியமாக யூடியூப் போன்ற சமூக வலை தளங்களில் அவர்களது ரசிகர்களே ப்ரோமோட் செய்துவிடுகின்றனர்.

-விளம்பரம்-

ட்ரெய்லர், டீசர் என அதில் வரும் வியூக்களை வைத்தும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டீசராக விஜயின் மெர்சல் பட டீசர் வந்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த கபாலி படத்தின் டீசர் சாதனையை முறியடித்துள்ளது.
mersalஇந்தியாவின் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 5 டீசர் :

- Advertisement -

மெர்சல் (விஜய்) – 34.6 மில்லியன்

கபாலி (ரஜினிகாந்த்) – 34.5 மில்லியன்

-விளம்பரம்-

டியூப்லைட் (சல்மான் கான்) – 25 மில்லியன்

ரயீஸ் (ஷாருக் கான்) – 24 மில்லியன்

சுல்தான் (சல்மான் கான்) – 22.8 மில்லியன்

இதையும் படிங்க:
மெர்சல் பாணியில் விமான நிலையத்தில் அவமானப்பட்ட சந்தோஷ் நாராயணன்! இதுதான் நடந்தது

mersal இந்த சாதனையில் ரஜினி, ஷாருக் கான், சல்மான் கான், ஆகியோரின் படங்களின் டீசர் வைத்த சாதனையை முறியடித்துள்ளார் விஜய். இதனால், ட்விட்டரில் #IndiasMostViewesMersalTeaser என்ற டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Advertisement