யாஷிகாவின் சமீபத்திய க்ரஷ் இவர் தானாம்.!அவரே சொன்ன ரகசியம்.!

0
1035
Yashika-anand
- Advertisement -

கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து ‘ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா. அந்த படத்திற்கு முன்னரே ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

படங்களில் மூலம் கிடைக்காதா பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னரே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையும் படியுங்க : இந்த நடிகரை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.! யாஷிகாவின் சர்ச்சை பதில்.! 

- Advertisement -

தற்போது மஹத்துடன் ஒரு படம் , யோகி பாபுவுடன் ஜோம்பி அம்மணி ஏகப்பட்ட பிஸியாக உள்ளார். தற்போது நடிப்பில் கொஞ்சம் பிரேக் எடுத்துள்ள யாஷிகா சமீபத்தில்துபாய் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்தவாரு ரசிகர்களுடன் லைவ் சாட் செய்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் சமீபத்திய க்ரஷ் யார் என்று கேட்டதற்கு தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா என்று பதிலளித்துள்ளார். அவருடன் ஏற்கனவே ‘நோட்டா ‘ படத்தில் ஒரு துணை கத்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement