இந்த நடிகரை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.! யாஷிகாவின் சர்ச்சை பதில்.!

0
819
Yashika-Anand
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

? when you’re not ready for the picture ! And get clicked ?

A post shared by YASH (@yashikaaannand) on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்குஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

தற்போது மஹத்துடன் ஒரு படம் , யோகி பாபுவுடன் ஜோம்பி அம்மணி ஏகப்பட்ட பிஸியாக உள்ளார். தற்போது நடிப்பில் கொஞ்சம் பிரேக் எடுத்துள்ள யாஷிகா சமீபத்தில் துபாய் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்தவாரு ரசிகர்களுடன் லைவ் சாட் செய்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் யாசிக்கவிடம், நீங்கள் சூர்யாவின் ரசிகரகா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு யக்ஷிகவோ சூர்யாவின் புகைப்படத்துடன் அவரை நான் எப்போதும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தான் நினைப்பேன் என்று கூறியுள்ளார். சூர்யாவிக்ரு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது கூட தெரியாத. அது சரி அடுத்தவர் காதலன் அடுத்தவர் கணவன் தான் யாஷிகாவிற்கு பிடிக்கும் போல இருக்கு.

-விளம்பரம்-
Advertisement