யோகி பாபு செய்த ட்வீட் ! நன்றி சொன்ன பாலிவுட் சூப்பர்ஸ்டார் – எதற்கு தெரியுமா ?

0
2175
yogi babu

தற்போது தமிழ் சினிமாவில் வரும் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் விவேக், சந்தானம் மற்றும் வடிவேலு ஆகியோர் ஹீரோக்களாக மாற அவதாரம் எடுத்திருப்பதால். தற்போது யோகி பாபு, சதீஷ் ஆகியோருக்கு தான் காமெடியனாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் வருகின்றன.yogi babu


யோகி பாபு கடந்த சில தினங்களுக்கு முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பிறந்த நாளிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், சென்னை எக்ஸ்பிரெஸ் படத்தில் ஷாருக்கனுடன் எடுத்த போட்டோவினையும் போட்டிருந்தார் யோகிபாபு.

- Advertisement -

அதற்கு ரிப்லை செய்திருந்த ஷாருக் கான், நன்றி தெரிவித்திருந்தார். மேலும், அந்த படம் ஒரு நகைச்சுவையான படம் எனவும் ரிப்லை செய்திருந்தார்.

Advertisement