தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியான விளங்கி வருகிறார் யோகி பாபு. பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் இவர் தற்போது கூர்கா, தர்ம பிரபு போன்ற படங்களில் லீடிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
https://twitter.com/S3_Pictures/status/1080693372396855296
அந்த வரிசையில் யோகி பாபு முன்னணி வேடத்தில் நடித்து வரும் படங்களில் ஒன்று ஜாம்பி. இந்தப் படத்தில் அவருடன் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க : பல ஆண்டுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுக்கும் சிம்பு பட நடிகை.! யோகி பாபவுக்கு மச்சம்.!
த்ரில்லர் காமெடி ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் புவன் இயக்குகிறார். பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மலையே வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வேலியிடவுள்ளாராம். இதற்கு அவர் சம்மதிக்க முக்கிய காரணமே யோகி பாபு தானம்.





