பல ஆண்டுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுக்கும் சிம்பு பட நடிகை.! யோகி பாபவுக்கு மச்சம்.!

0
734
Dharma-prabhu

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியன் யார் என்றால் யோகி பாபு என்று படார் என்று சொல்லி விடலாம். விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள `கன்னிராசி’ படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு’. யோகி பாபு.

கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துவிட்டார் யோகி பாபு. தற்போது விஜய் 63 அஜித்தின் விஸ்வாசம் என்று யோகி பாபு காட்டில் மழை தான் போங்க.

இதையும் படியுங்க : விஜய், அஜித், கவுண்டமணி ஆகியோர் குறித்து சுவாரசிய தகவளை சொன்ன யோகி பாபு..! 

- Advertisement -

இந்த நிலையில், இந்த படத்தின் மூலும் நடிகை மேக்னா நாயுடு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். தொடர்ந்து, ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தையம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

இதில் யோகி பாபு எமனாகவும், ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement