யுவன் ஷங்கர் ராஜா மனைவி இப்படிப்பட்டவரா ! விவரம் உள்ளே

0
16319
jafrunnisha

இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜாவின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும்.

yuvan

100க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், இஸ்லாத்துக்கு மாறிய பின்னர் அவரது பெயரை அப்துல் காலிக் யுவன் என மாற்றிக்கொண்டார். இவருக்கு ஜப்ருன் நிஷா என்ற மனைவி இருக்கிறார்.

ஜப்ருன் நிஷா ஒரு பேஷன் டிசைனர் ஆவர். தற்போது பிக் பாஸ் பிரபலங்கள் ஹரீஷ் கல்யாண் – ரைசா நடித்த பியார் பிரேமா காதல் என்ற படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு யுவனின் மனைவி ஸப்ரூன் காஸ்டியூம் டிசைனராக இருந்துள்ளார். இந்த படத்தில் ஜப்ருன் தேரிவிட்டால் காஸ்டியூம் டிசைனராக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.