தமிழ்திரையுலகிற்கு சண்டைக்கோழி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் விஷால்.
பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்து வந்தார். இன்றுமுதல் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த துப்பறிவாளன் படம் வெளியாகியுள்ளது.
மீண்டும் நீதிமன்றம் சென்று கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி தற்போது கட்டப்பட்டு வருகின்றது.
மற்றொரு புறம் இணையதளங்களில் புதுப்படங்களை பதிவேற்றிடுபவர்களை கண்டறிந்து அவர்களையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார்.இவ்வாறு பல்வேறு அதிரடிகளை திரையுலகில் செய்து வரும் விஷால் தற்போது அரசியல் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரஜினி,கமல்,விஜய் போன்ற முன்னனி நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை எடுப்பதாக செய்திகள் வெளிவரும் வேளையில் விஷாலும் அரசியலுக்கு வரப்போகுது குறித்த செய்திகள் திரையுலகில் வட்டமடித்து வருகின்றது.
விஷால் டிசம்பரில் என்னதான் முடிவெடுக்க போகின்றார் என்பதை பார்ப்போம்.