Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

16 வயதினிலே படத்தில் கமலுக்கு முன் இந்த காமெடி ஜாம்பவான் தான் நடிக்க இருந்தார்..!

A
எழுதியவர்Ajju10 செப்டம்பர், 2018 அன்று 06:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமா இயக்குனர்களில் இயக்குனர் பாரதி ராஜாவின் படைப்புகள் என்றும் காலத்தால் அழியாத ஒன்றாகும். கிராமத்து கலாச்சாரத்தை தனது படங்களில் ரசிகர்களின் கண்முண்ணே கொண்டுவருவதில் இவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை. 16 பாரதி ராஜா படைப்புகளில் ரஜினிக்கும், கமலுக்கும் ஒரு முக்கிய படமாக அமைந்தது "16 வயதினிலே" தான். அந்த படத்தில் சப்பாணி என்ற கதாபாத்திரம் கமலுக்கு ஒரு மிக பெரிய புகழை ஏற்படுத்தி தந்தது. சப்பாணி கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் இயக்குனர் பாரதி ராஜா ஒரு ஸ்வாரசியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். புதுமுக இயக்குனர் மங்களேஸ்வரன் இயக்கத்தில் "மரகதக்காடு" என்ற படம் உருவாகியுள்ளது. அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ போன்ற நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் இசையை இயக்குனர் பாரதி ராஜா வெளியிட்டிருந்தார். kamal இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, இந்த விழாவில் நான் பேசலாமா வேண்டாமா என்று யோசித்தேன் ஆனால், இப்படி ஒரு அழகான படத்தை எடுத்துளளார் என்று தெரிஞ்சும் நான் பேசாமல் போனால் நல்லா இருக்காது. இந்த படத்தை இயக்குனர் அருமையாக ரசித்து எடுத்துளளார். இந்த படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களை பார்க்கும் போது தான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. nagesh கமல் அழகாக இருந்ததால் தான் அவரை நான் சப்பாணியாக நடிக்க வைத்தேன். அழகாக இருப்பதை சற்று அழகாக்கி காண்பித்தால் மக்களுக்கு பிடித்து போய்விடுகிறது.இதே அந்த படத்துள சப்பானியா, நாகேஷை போட்டிருந்தாள் ஜனங்க எழுந்து போய்ட்டிருப்பாங்க. அந்த படத்தை நான் முதலில் பிளாக் அண்ட் ஒயிட்ல தான் எடுக்கலாம்னு யோசிச்ச போது சப்பானியா நாகேஷை தான் போடலாம்னு இருந்தேன். ஆனால், கடைசியில் கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செஞ்சேன் என்று பேசியுள்ளார் இயக்குனர் பாரதி ராஜா.
தலைப்புகள்
#நாகேஷ்#கமல்#16 வயதினிலே#Kaml#nagesh#16 Vayathinile
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement