— Diamond Babu (@diamondbabu4) November 3, 2018சுமார் 500 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இந்திய அளவில் மிகவும் பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிக்கபட்டது. தற்போது ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவின் சில நிமிட லைவ் வீடியோ வெளியாகியுள்ளது.





