8 தோட்டாக்கள் காட்சியை கிலிஸரின் இல்லாமல் நேரசியாக நடித்து காண்பித்த எம் சே பாஸ்கர்.!

0
887
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘8 தோட்டாக்கள்’. 
குறைந்த திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பு பெற்று பின்னர் திரையரங்குகள் அதிகரிக்கபட்டது.

-விளம்பரம்-
CCN Pattabhi Emotional Acting 4 19.02.19

#ColorsComedyNights நிகழ்ச்சியில் கண் கலங்கிய பட்டாபி எம்.எஸ். பாஸ்கர்..! ?? #Pattabhi | #MSBhaskar | #CCN | #ColorsTamil

Colors Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಫೆಬ್ರವರಿ 16, 2019

இந்த படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று எம் எஸ் பாஸ்கர் தெரிவித்ததோடு இயக்குனருக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசளித்தார். இதற்கு முக்கிய காரணமே இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கருக்கு அப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரம் கொடுக்கபட்டது.

- Advertisement -

8 தோட்டாக்கள்’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு பாராட்டை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு உருக்கமான காட்சியை கிளிசரின் எதுவும் போடாமல் நேரடியாக நடித்துக்காண்பித்து மீண்டும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் எம் எஸ் பாஸ்கர்.

Advertisement