இயக்குனர் அனிதா உதீப் இவரால் இதான் தற்போது ஓவியா ஆர்மி அனைத்தும் ஓவியாவுக்கு எதிராகவே திரும்பியது. இவரது இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90 ml படத்தின் டீஸர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்கள் குடிப்பதும், புகைபிடிப்பதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதும் போன்ற அனைத்தையும் ஓவியா செய்த்தால் தற்போது சமூக வலைதளத்தில் ஓவியாவை வெச்சு செய்து வருகின்றனர். இதனை பற்றி படத்தின் இயக்குனரை கேட்டால் பிடித்தால் பாருங்க இல்லனா போங்க என்று சிம்பிளாக சொல்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு சிம்பு தான் இசை அப்போது சொல்லவா வேண்டும். நேற்று இந்த படத்தில் இருந்து ஓவியா பாடிய மரண மட்டை வீடியோ பாடல் வெளியாகி இருந்தது. அந்த பாட்டின் ஆரம்பித்தாலேயே நாம் அணைத்து நியூ ஏர் அன்றும் கேட்டு வந்த ‘இளமை இதோ’ பாடல் ஓடுகிறது.
பின்னர் என்ட்ரி கொடுக்கும் ஓவியா இன்னும் எத்தனை நாளுக்கு இதே பாட்டு, ரொம்ப போர் என்று கூறிவிட்டு தத்துவுமுள்ள பாடலை பாட துவங்குகிறார். அப்போது கமலின் இளமை இதோ பாட்டு அவுட் ஆப் டேட்டா என்று இயக்குனரிடம் கேட்டால். ஆமாம், அது அவுட் ஆப் டேட் பாடல் தான் இந்த பாடல் தான் தற்போது உள்ள இளசுகளுக்கு பிடிக்கும் என்கிறார். ஆனால், ரசிகர்களோ இந்த பாடலை கழுவி ஊற்றி வருகின்றனர்.