96 பட நடிகைக்கு தடைவித்த பெற்றோர்கள்.! இதான் காரணமாம்.!

0
1026
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர் நடிகைகளில் வாரிசுகளும் சினிமாவில் நடித்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல நடிகர் தம்பதிகளான சேட்டன் மற்றும் பிரியதர்ஷினியின் மகளான நியதி விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

சேத்தன், தேவதர்ஷினி ஆகியோர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதுடன் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படம் மூலம் நடிகையானார் சேத்தன்-தேவதர்ஷினி தம்பதியின் மகள் நியதி.

- Advertisement -

96 படத்தில் சிறு ப்ரியதர்ஷினியும் நடித்திருந்தார். அவரது சிறு வயது கதாபாத்திரத்தில் நிதியாவும் நடித்திருந்தார். முதல் படம் என்றாலும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு பின்னர் நிதியா பல்வேறு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், நிதியா தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்க சேட்டன் மற்றும் ப்ரியதர்ஷினி தடை விதித்தாக செய்திகள் பரவியது. ஆனால், நியதி 10ம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வசதியாக தற்போதைக்கு நடிப்பு வேண்டாம் என்று கூறியுள்ளார்களாம்.

-விளம்பரம்-

Advertisement