பள்ளிப்பருவ பெண்ணாக இருந்த கௌரி.! இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.!

0
1137
Gouri-Kishan

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும், நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷனும் என்பவரும் நடித்துள்ளார். இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்துவந்தனர். அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். இப்படத்தில் இவரின் நடிப்பு பலரை கவனம் ஈர்த்ததால் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். 96 படத்தில் படு ஒல்லியாக பள்ளிப்பருவ பேணிற்க்குண்டான தோற்றத்தில் இருந்து வந்த கௌரி கிஷன் அந்த புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி பூசலாக தோற்றமளிக்கிறார்.

Advertisement