பிகினி உடைகளில் போட்டோக்களை வெளியிட்ட.! நாணி பட நடிகை.!

0
654
Vani-Kapoor

தமிழ் சினிமாவில் ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் நாணி. அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘ஆஹா கல்யாணம்’ என்ற நேரடி தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை வாணி கபூர். டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர், ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘சுத் தேசி ரோமன்ஸ் ‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

- Advertisement -

அதன் பினரே இவருக்கு ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் வாய்ப்பு கிடைத்து. அதன் பின்னர் இந்தியில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார் அம்மணி. இறுதியாக பாபிக்கிர் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் இரன்டு படங்களில் நடித்து வருகிறார்.

மாடல் அழகி என்பதால் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வாணி கபூர்.

Advertisement