உதயநிதி ஸ்டாலினா இது ? அச்சு அசலாக அவரை போல் இருக்கும் நபர்- புகைப்படம் உள்ளே !

0
3463

நம்மில் சிலர் என்னை அந்த நடிகர் போல் இருக்கிறேன், இந்த நடிகர் போல முடி இருக்கிறது என்று கூறி கேள்விப்பட்டிருப்போம்.ஏனெனில் யாராவது சினிமா நடிகரை போன்ற தோற்றத்தில் இருந்தால் அவர்களுக்கு அது ஒரு பெருமை தான்.

aathan

அதுபோலத்தான் சமீபத்தில் நடிகர் உதய நிதி ஸ்டாலின் போலவே தோற்றமுடைய ஒருவரின் நபரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.அந்த நபரின் பெயர் சந்தோஷ் பாலா இவர்முகவன் ,மந்திரம் டூ தந்திரம் போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளர்.தற்போது சன் தொலைகாட்சியில் எழுதாளராக பணியாற்றி வரும் இவர் சினிமாவில் இயக்குனராக வருவதை தனது லட்சியமாக வைத்துள்ளார்.

இவர் நடித்த ஜிகுளோ என்ற குறும் படம் சில மாதங்களுக்கு முன்பு நல்ல கருத்துள்ள படம் என்று சமூக வலைதளத்தில் பரவிவந்தது.