தனது இரண்டு மகள்களுடன் பாவாடை அணிந்து ஆட்டம் போட்ட சீரியல் நடிகர். இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா ?

0
1594
rajkamal
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் தொடர் இல்லத்தரசிகளை மட்டுமல்லாது குட்டிகஸ்ளையும் கவர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டொபர் மதம் தொடங்கப்பட்ட இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டு அபி மற்றும் நிதிஷ் என்ற கதாபாத்திரத்தில் சிறுவர்கள் நடித்து வந்தாலும் இதில் பிரபல நடிகராக ராஜ்கமல் அபியின் வளர்ப்பு தந்தையாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
latha rav

சீரியல் நடிகரான இவர் ஜெயா தொலைக்காட்சியில் 2003ஆம் ஆண்டில் ஒளிபரப்பான சஹானா என்ற தொடர் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலம் அடைந்த ஆனந்தம், செல்வி போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது இவர் சரோஜா, லிங்கா ,நவீன சரஸ்வதி சபதம் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : வெறும் குளியல் துண்டை மட்டும் கட்டிக்கண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ரேஷ்மா – வீடியோ இதோ.

- Advertisement -

இவர் திருமணம் செய்துகொண்டது வேறு யாரும் இல்லை பிரபல சீரியல் நடிகையான லதா ராவை தான். தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் என்று பல மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.தமிழில் மெட்டி ஒளி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்து தமிழ் இல்லதரிசிகளிடேயே பெரும் பிரபலமடைந்தார். இவர் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவிற்கு மனைவியாக நடித்து அசத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு லாரா,ராகா என்று இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.2016 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடித்த “கோட்டிகோப்பா 2” என்ற படத்தில் நடித்த இவர், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது பிள்ளைகளை கவனித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜ்கமல் தனது இரண்டு மகள்களுடன் பாவாடை அணிந்து ஆட்டம் போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement