இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்க்க, அஜித் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு மெர்சலுக்கு தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் “கன்னட நாயே, அடுசுகிட்டாலும் நாங்கதான் அடுச்சுப்போம், குறுக்க எவனையும் விட மாட்டோம்” தமிழன்டா..!” என்ற வசனத்தை தாங்கி நிற்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல் கேஆர்கே எனும் ஒரவர் டிவிட்டரில் அஜித்தை கின்டல் செய்தபோது அஜித் ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது.சினிமாReading time · 1 min





