மகளுடன் இப்படியா செய்வது..? போட்டோவை பார்த்து நடிகரை திட்டித்தீர்த்த ரசிகர்கள்..! புகைப்படம் இதோ

0
1080
Actor-ameer

இந்தி சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அமீர் கான், இன்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இன்றும் இந்தி சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார்.53 வயதாகும் இவர், 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு தனது மனைவி ரனா தத்தாவை விவாகரத்து செய்து விட்டார் அமீர் கான்.

amir khan

அதன் பின்னர் நடிகர் அமீர் கான் “லகான்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகனும் பிறந்தார். தனது முதல் மனைவியுடன் விவாகரத்து ஆன போதும் தனது முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் அமீர் கான் நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

சமீபத்தில் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஐராவுடன் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார் நடிகர் அமீர் கான். நீண்ட வருடங்களுக்கு பின்னர் தனது மகளுடன் வந்திருந்திருந்ததை கண்டு அமீர் கான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தற்போது தனது மகளுடன் மோசக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்ட அமீர்கானை ரசிகர்கள் சாடி வருக்கின்றர். வயது வந்த தன் மகளை படுத்துக்கொண்டு அவர் மீது அமறவைத்துக் கொண்டுள்ளார். என்னதான் மகள் என்றாலும் வயதுக்கு வந்த மகளிடம் இப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.