நடிகர் ஆனந்த் ராஜ் வீட்டில் நடந்துள்ள துயர சம்பவம்…!

0
420
Anandraj

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று அனைத்து நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். தமிழ் தெலுங்கு என்று இதுவரை 100 கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது படங்களில் காமெடி ரோல்களில் நடித்து இந்த கால இளசுகள் மத்தியிலும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

Anandraj

நடிகர் ஆனந்த்ராஜ் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நடித்து வந்தாலும் இவரின் குடும்பத்தி பற்றிய தகவல்கள் பல பேர் அறிந்திடாத ஒன்று. நடிகர் அனந்த் ராஜிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். பெரும்பாலும் நடிகர் ஆனந்ராஜின் இரு பிள்ளைகள் மீடியாக்கள் பார்வையில் பட்டதுக்கிடையாது.

ஒரு பேட்டியில் ஆனந்த ராஜ் தனது மனைவிக்கு தான் வில்லனாக இருப்பது தன மகிஷி என்றும் ஒரு வேலை நான் ஹீரோவாக இருந்திருந்தால் மற்றவர்கள் தம்மை கிண்டல் செய்திருப்பார்கள் என்று அடிக்கடி குறைவற ” என்று ஆனந்த்ராஜ் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை நடிகர் ஆனந்த் ராஜின் தாய் உடல் நல குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 75, அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் பல்வேறு பிரபலங்கள் நடிகர் ஆனந்த் ராஜை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.