இது அனிரூத் இல்லை ! இது நான் தான் ! ஆதாரத்துடன் புகைப்படம் வெளியிட்ட மாடல் !

0
1827
musi director anirudh

இசையமைப்பாளர் அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்றுநேற்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அனிருத் நடிக்கப்போகும் புதிய படத்தின் கெட்டப் இதுதான், இந்த புகைப்படத்தில் அப்படியே பார்ப்பதற்கு பெண் போன்றே இருக்கிறார் அனிருத் என்று அப்படி ,இப்படி என்று பல புரலிகளை கிளப்பி விட்டார்கள்.

anirudh

ஆனால் தற்போது அந்த புகைப்படத்தில் உள்ளது அனிருத் இல்லை நான் தான் என்று ஒரு பெண் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.மேலும் அந்த பெண் மாடல் தன்னுடைய மேலும் சில புகைப்படங்களையும் வெளிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பிறகு அது அனிருத் இல்லை என்று உறுதியகியுள்ளது.எது எப்படியோ இனிமேலாவது ஒரு விஷயத்தை ஆராய்ந்த பின்னரே அதனை நம்புவோம்.