நடிகர் பாபி சிம்ஹாவின் மகனா இது.! எப்படி இருக்கான் பாருங்க – புகைப்படம் உள்ளே

0
1575
actor-bobby mimha

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் பாபி சிம்ஹா.இவர் ஹீரோ வில்லன் என பல வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.2012 இல் வெளியான காதலில் சுதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமான இவர்.அதன் பின்னர் பீஸா,சூது கவ்வும் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

bobby simah

பின்னர் ஜிகிர்தண்டா படத்தில் தனது வயதிற்குமீறிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. பின்னர் 2015 இல் உறுமி படத்தில் நடிகை ரேஷ்மியுடம் நடித்தார் அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் 2016 இல் இவர்கள் திருமணம் செய்திகொண்டனர்.திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு முத்ரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் விவாகரத்து சையபோவதாக வதந்திகள் எல்லாம் கூட வந்தது ஆனால் பாபி சிம்ஹா தான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோசமாகத்தான் வாழ்ந்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.இவரது மனைவி ரேஷ்மியை திருமணக்திற்கு பிறகு எந்த ஒரு விழாக்களிலும் காண முடியவில்லை.

reshmi

ஆனால் தற்போது சமீபத்தில் விழா ஒன்றிற்க்கு தனது குழந்தையுடன் ரேஷ்மி மட்டும் வந்திருந்தார்.அப்போது எடுக்கப்பட்ட அவரின் குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.பார்ப்பதற்கு தனது தந்தை பாபி சிம்ஹா போலவே இருக்கும் அந்த குழந்தையின் புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.