விமலா கீதா பல் மருத்துவ படிப்பை மீனாட்சி அம்மன் என்ற பல மருத்துவ கல்லூரியில் அசிரியராகவும் பணி புரிந்து வருகிறார்.அதே கல்லூரியில் பணிபுரியும் பாபு என்ற நபரை திருமணம் செய்துகொணடார்.
இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் உள்ளனர்.தற்போது விமலா கீதா சென்னை அடையாறில் ஒரு பல் மருத்துவ மையத்தையும் நடத்தி வருகிறார்.நடிகர் தனுஷின் மற்றும் ஒரு அக்காவின் பெயர் கார்த்திகா தேவி இவரும் ஒரு மருத்துவர் தான்.இவர் தற்போது ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் விஜயா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொணடார்.இவர்களுக்கு திக்க்ஷா கார்த்திக் என்ற இரு அழகான மகளும் இருக்கிறார்.




