திஎனுமனத்திற்கு பிறகு இவர்களுக்கு 2 ஆண்கள் குழந்தைகள் பிறந்தது. முத்தமகன் யாத்ராவிற்கு 11 வயதாகிறது, இளையமகனான லிங்காவிற்கு 9 வயத்தகிறது. இவர்கள் இருவருமே தனுஷ் செல்லம் தானாம்.
தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற 2017 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டபோது கூட எனது பிள்ளைகள் பொம்மைகளை விளையாடுவதை நிறுத்திவிட்டு கேஜெட்டுகள் கேட்கின்றனர். எனது பிள்ளைகளுக்கு எப்படி இவ்வளவு வயத்தாகி விட்டது என்று எனக்கே தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார்.
ஆம், தனுஷ் கூறியிருந்தது போலவே நாம் நாம் குழந்தையாக பார்த்த தனுஷின் பிள்ளைகள் இருவருமே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டனர். சமீபத்தில் இவர்களது தாத்தா சூப்பர் ஸ்டார் நடித்துள்ள 2.0 படத்தின் இசை வெளிட்டு விழாவில் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் ஸ்டைலாக ஹேர் கலரிங் செய்து கொண்டு படு ட்ரெண்டாக இருக்கின்றனர். இதோ சூப்பர் ஸ்டார் பேரன் களின் புகைப்படம்.




