கஜா புயலால் பாதிக்கபட்ட மக்கள்..!கொட்ங்குச்சி மகள் மானஸ்வி செய்த சிறப்பான செயல்..!

0
289
Manasvi

சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்க நொடிகள் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதிலும் அந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த போது பேபி மானஸ்வியின் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதன் பின்னரே மானஸ்வி, நடிகர் கொட்டாங் குச்சியின் மகள் என்று தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது கஜா புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மதிப்படைந்துள்ள நிலையில், அரசும் மக்களும் பல்வேறு உதவிகளையும் நிவாரண பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், இன்னும் பல இடங்களுக்கு சரியான நிவாரண உதவி சென்ற பாடில்லை.தற்போது இதற்கு விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேபி மானஸ்வி பேசும் வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரபலக பரவி வருகிறது.