நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இரன்டு மகள்களா..! யார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே

0
1653
Actor livingston

காமெடி நடிகர் லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நிலைத்து நின்று கொண்டிருக்கும் ஒரு பிரபலமான நடிகர்.மேலும் 90 லிவிங்ஸ்டன் நடித்த விரளுக்கேற்ற வீக்கம்,சொல்லாமலே போன்ற படங்கள் இன்றளவும் ரசிக்கப்படுகிறது.

Jovita-Livingston

1982 இல் டார்லிங் டார்லிங் டார்லிங் என்று படத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்த லிவிங்ஸ்டன் அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். அதன் பின்னர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல ஹிட் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

இன்றைய தலைமுறையிலும் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் இவருக்கு ஜோவிதா ,ஜம்மா என்று இரண்டு அழகான மகள்கள் இருக்கின்றனர்.சமீபத்தில் லிவிங்ஸ்டன் அளித்த பேட்டி ஒன்றில் தனது இரு மகள்களையும் அறிமுகப்படுதினார்.

jyothia

Livingston

மேலும் அந்த பேட்டியில் தனது மூத்த மகளான ஜோவிதா விரைவில் சினிமாவில் அறிமுகமாவபோவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் சினிமாவில் நடிக்க போவதை அறிந்த இளைய தளபதி விஜய் தமக்கு போன் செய்து பாரட்டியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் லிவிங்ஸ்டன்.