நடிகர் லிவிங்ஸ்டன் மகள் யார் தெரியுமா ? படத்துல கூட நடிக்கிறாங்க – புகைப்படம் உள்ளே !

0
4469
Actor Livingston
- Advertisement -

80 மற்றும் 99களின் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் நடிகைகளில் லிவிங்ஸ்டன் மற்றும் அம்பிகா ஆகியோர் அடக்கம். இருவரும் தற்போது சினிமாவை விட்டு விலகி நின்றாலும் அவ்வப்போது படங்களில் தலை காட்டி வருகின்றனர். இதில் லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரண்டு பெண்கள் வாரிசுகளாக உள்ளனர்.

-விளம்பரம்-

actress-jovitha

- Advertisement -

இதில் ஜோவிதா தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார். மேலும், நடிகை அம்பிகாவிற்கு ராம் கேசவ் மற்றும் ரிஷிகேசவ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பெயர் கலாசல். இதை படத்தினை கலைத்தாய் பிலிம்ஸ் சார்பில் பி.சி சக்தி தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தினை சுந்தர்.சி யின் உதவி இயக்குநர் அஸ்வின் மாதவன் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, மதன் பாப், பானுசந்தர் என பலர் நடிக்கின்றனர். நாளை 9ம் தேதி பழனியில் துவங்கவுள்ள படப்பிடிப்பு கொடைக்கானலில் முடிய உள்ளது.

-விளம்பரம்-

kalasal

மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி மக்களை கொள்ளை அடிக்கிறது என்பது தான் கதை. என இயக்குனர் அஸ்வின் கூறியுள்ளார்

Advertisement