தலை நிறைய முடி, ஷூ, கூலிங் கிளாஸ் – அப்போதே ஸ்டூடியோவில் மொட்ட ராஜேந்தர் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.

0
995
motta
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடூர வில்லனாக இருந்த பொன்னம்பலம், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என்று பல வில்லன்கள் தற்போது காமெடியனாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது காமெடியியிலும்,வில்லன் வேடத்திலும் தமிழ்த்திரையுலகை கலக்கி வருபவர் ராஜேந்திரன்.எப்பொழுதுமே மொட்டை தலை, கரகரவென்ற தனித்த குரல் இதான் மொட்டை ராஜேந்திரனின் அடையாளம். ஆரம்ப காலத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் அதைத்தொடர்ந்து வில்லன் பாத்திரத்திலும், காமெடி பாத்திரங்களிலும் தற்பொழுது குணச்சித்திரப் பாத்திரங்களிலும் அசத்தி வருகின்றார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடூர வில்லனாக இருந்த பொன்னம்பலம், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என்று பல வில்லன்கள் தற்போது காமெடியனாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது காமெடியியிலும்,வில்லன் வேடத்திலும் தமிழ்த்திரையுலகை கலக்கி வருபவர் ராஜேந்திரன். எப்பொழுதுமே மொட்டை தலை, கரகரவென்ற தனித்த குரல் இதான் மொட்டை ராஜேந்திரனின் அடையாளம்.

- Advertisement -

ஆரம்ப காலத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் அதைத்தொடர்ந்து வில்லன் பாத்திரத்திலும், காமெடி பாத்திரங்களிலும் தற்பொழுது குணச்சித்திரப் பாத்திரங்களிலும் அசத்தி வருகின்றார்.அதன் பின்னர் அவரது உடலிலே தோல்நோய் ஏற்பட்டு அவரது உடலிலிருந்து அத்தனை முடிகளும் கொட்டத்தொடங்கி விட்டனவாம். குரலும் மாறிவிட்டதாம். அதன் பின்னர் எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரிசெய்ய முடியவில்லையாம்.

This image has an empty alt attribute; its file name is 2-20.jpg
ஜென்டில் மேன் படத்தில் மொட்ட ராஜேந்தர்

கால ஓட்டத்தில் மொட்டை ராஜேந்திரன் மாறிய குரலாலும்,உருவ தோற்றத்தினாலுமே அனைவரும் ரசிக்கும் படியாக நடித்து பிரபலமாகியும் விட்டார். நான் கடவுள் படத்திற்கு பின்னர் தான் இவரை பலரும் தெரியும். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதுவும் அப்போதெல்லாம் தலையில் முடியுடன் தான் இருந்துள்ளார். இப்படி ஒரு நிலையில்

-விளம்பரம்-
Advertisement