அஜித்துடன் இரவு 12 மணி வரை வாலிபால் விளையாடினேன்..!பிரபல ஸ்டார் நடிகர் பிளாஷ் பேக்..!

0
900
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக விளங்கி வந்தார். விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகர் பிரசாந்த், தொடர் தோல்வி படங்களால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமலே போனார்.

-விளம்பரம்-

Ajith-Prasanth

- Advertisement -

நடிகர் பிரஷாந்திற்கு சினிமாவில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது அவரது திருமண வாழ்க்கை தான்.ஆரம்ப காலத்தில் நடிகர் பிரசாந்த் மல்டி ஹீரோ ஸ்டார் படங்களில் நடித்தார் என்றால் அது அஜித்துடன் தான்.

நடிகர் பிரசாந்த் மற்றும் அஜித்தும் இணைந்து 1996 ஆம் ஆண்டு’கல்லூரி வாசல்’ என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் வித்யாசமான கெட்டப்பில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பிரசாந்த் அஜித்துடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசியுள்ள அவர், அஜித் உடன் நான் இன்னும் நட்பாக தான் இருந்து வருகிறேன். இப்போதும் இரு குடும்பங்களும் ஓய்வான நேரங்களில் எங்காவது வெளியில் செல்வோம்.அப்படி தான் நாங்கள் குடும்பத்துடன் வெளியில் சென்று ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம்.

Kallori aasal6

அந்த ஓட்டலில் இரவு வேலையில் கார் பார்க்கிங்கில் இருக்கும் கார்களை வெளியே எடுத்துவிட்டு நாங்கள் இருவரும் வாலிபால் ஆடிக்கொண்டிருந்தோம்.நாங்கள் இருவரும் 9 மணி முதல் 12 மணி வரை விளையாடிக்கொண்டிருப்போம் என்று பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் பிரசாந்த்.

Advertisement