மேலும் பேசுகையில் தமிழகத்தில் தற்போது நல்ல தலைவனுக்கு வெற்றிடம் ஏற்படுத்தியுள்ளது என்றார்.நேற்றைய ரஜினியின் மேடைப்பேச்சு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் பலரும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினியின் மேடைப்பேச்சு ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் பொதுமக்களிடையேயும் பலத்த வரவேற்பை தந்துள்ளது எனலாம்.




