Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1ramesh
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் அரசியல் வருகை, அஜித் சொன்ன அந்த வார்த்தை! - ரமேஷ் கண்ணா பேட்டி

எழுதியவர்subhashini23 ஜூன், 2024 அன்று 04:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அஜித்தின் அரசியல் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரமேஷ் கண்ணா. இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் துணை இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' என்ற படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகனாக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

விஜய் அரசியல் வருகை, அஜித் சொன்ன அந்த வார்த்தை! - ரமேஷ் கண்ணா பேட்டி

அதனைத் தொடர்ந்து, இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் இயக்குனர், வசனகர்த்தா என பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் ஆண்பாவம், பூவேஉனக்காக, சூரியவம்சம், உன்னை நினைத்து போன்ற பல்வேறு படங்களில் துணை இயக்குனராகபணியாற்றி இருந்தார்.

ரமேஷ் கண்ணா பற்றிய தகவல்:

அதேபோல,, இவர் கேஎஸ் ரவிக்குமாரிடம் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். இடையில் சில ஆண்டுகள் இவர் நடிக்கமால் இருந்தார். பின் இவர் நடிக்க தொடங்கி விட்டார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரமேஷ் கண்ணா, அஜித்திடம் ஒரு நாள் நான் பேசியது, அப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.

விஜய் அரசியல் வருகை, அஜித் சொன்ன அந்த வார்த்தை! - ரமேஷ் கண்ணா பேட்டி

அரசியல் பற்றி அஜித் சொன்னது:

நீங்க எப்போ வருவீங்க என்று எதார்த்தமாக கேட்டேன். அதற்கு அஜித், ஒரே வார்த்தையில் மூடிட்டு போ என்று சொன்னார். அந்த அளவுக்கு தான் அஜித்துக்கு அரசியலில் ஆர்வம் இருக்கு. அவரைப் பொறுத்தவரை அரசியல் என்றால் ஒரு குடிமகனாக தவறாமல் தன்னுடைய வாக்களிக்கும் கடமையை செய்ய வேண்டும் என்பது தான். மற்றப்படி அவர் அரசியலில் பெரிதாக எந்த ஒரு ஈடுபாடும் கிடையாது.

அஜித் திருமணம் குறித்து சொன்னது:

மேலும், ஒரு முறை நான் அஜித்திடம், நடிகையை திருமணம் செய்யாதே. எல்லாரும் டைவர்ஸ் ஆகி போயிடுறாங்க. ஒரு நல்ல குடும்ப பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள் என்று அஜித்திற்கு அட்வைஸ் செய்தேன் . ஆனால், அதன் பின்னர் தான் இயக்குனர் சரண் அஜித்-ஷாலினி காதலிப்பதை தெரிவித்தார். இதனை கேட்டதும் எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. இருப்பினும் அஜித் மற்றும் ஷாலினியின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினேன் என்று பல விஷயங்களை ரமேஷ் கண்ணா பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் அரசியல் வருகை, அஜித் சொன்ன அந்த வார்த்தை! - ரமேஷ் கண்ணா பேட்டி

விஜய்-அஜித் படங்கள்:

அஜித் உடன் அமர்க்களம், அட்டகாசம், ஆஞ்சநேயா, வில்லன், வரலாறு என்று வரிசையாக பல படங்களில் ரமேஷ் கண்ணா நடித்து இருக்கிறார். இறுதியாக அஜிததுடன் வீரம் படத்தில் ரமேஷ் நடித்திருந்தார். விஜயுடன் இவர் நடித்த ஒரே படம் பிரண்ட்ஸ். இருந்தாலும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்து இருந்தது. விஜய் தற்போது அரசியலில் களமிறங்கி இருக்கிறார். இவர் சமீபத்தில் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். கட்சியின் நிர்வாகிகளும் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள்

தலைப்புகள்
#அஜித்#ரமேஷ் கண்ணா#vijay விஜய்#Ajith
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement